இந்த வீடியோவில் என்னென்ன பார்த்தீர்கள் என்று நினைவு வையுங்கள் .. இரண்டு முறை ஓடும் போது பார்க்கலாம் .. கீழ் வரும் கேள்விகளுக்கு விடைகளை ஒரு பேப்பர் பேனா / பென்சில் எடுத்து எழுதவும் .. கேள்வி எண் மட்டும் எழுதலாம் பிறகு, அதில் உங்கள் பெயர் எழுதவும் .. 1. மொத்தம் எத்தனை பேர் வந்தார்கள் ? 2. கடைசியில் வந்தவர் பனியன் கலர் என்ன ? 3. கை-உறை (குலோவ்ஸ்) அணியாதவர் எத்தனை ? 4. சோபா அல்லது சேர்-ன் கலர் என்ன ? 5. எத்தனை வீட்டில் காம்பவுண்ட் சுவர் இருந்தது ? 6. இவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் ?