" உண்மை பேசுங்கள் ; நியாயமாக நடந்து கொள்ளுங்கள் ; குறைவாகப் பேசுங்கள் ; கெட்ட பழக்கத்தை விரட்டுங்கள் ; எது நல்லது எது கெட்டது என செய்யும் ஒவ்வொரு வேலையிலும் யோசனை செய்யுங்கள் ; பணம் போதவில்லை என அழுது கொண்டே இருக்காதீர்கள் ; மற்றவர் போல வாழ ஆசைப்படாதீர்கள் ; பிடித்த கடவுள் பெயரை சொல்லிக்கொண்டே எல்லா வேலைகளையும் செய்யுங்கள் ; இவ்வாறு இருந்தால் உங்கள் நிழலை கடவுள் தொடர்ந்து வருவார்; நீங்கள் வேண்டியது இல்லாமலே மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ".