Skip to main content

நாராயண சேவா துண்டு நோட்டீஸ்

" உண்மை பேசுங்கள் ;

நியாயமாக நடந்து கொள்ளுங்கள் ;  

குறைவாகப் பேசுங்கள் ; 





கெட்ட பழக்கத்தை விரட்டுங்கள் ; 



எது நல்லது எது கெட்டது என செய்யும் ஒவ்வொரு வேலையிலும் யோசனை செய்யுங்கள் ;  



பணம் போதவில்லை என அழுது கொண்டே இருக்காதீர்கள் ; 




மற்றவர் போல வாழ ஆசைப்படாதீர்கள் ;  




 


பிடித்த கடவுள் பெயரை சொல்லிக்கொண்டே எல்லா வேலைகளையும் செய்யுங்கள் ; 



இவ்வாறு இருந்தால் உங்கள் நிழலை கடவுள் தொடர்ந்து வருவார்; நீங்கள் வேண்டியது இல்லாமலே மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ".





Comments

Popular posts from this blog

Image editor

Superimpose and Edit Images Superimpose and Edit Images Upload First Image: Upload Second Image: Second Image Opacity: 1.0 Brightness: 1.0 Contrast: 1.0 Reset Filters Download Edited Image

Insert text on image

Text on Image with Editing Sample Text Update Text Toggle Grayscale